ரூ.2 கோடியில் மீன்பண்ணை அமைக்கும் பணி
வீடூரில் ரூ.2 கோடியில் மீன்பண்ணை அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
26 Jun 2023 12:15 AM ISTமீன் வளர்ப்பிலும் வருமானம்பெறலாம்
அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு பெரிய இடம் தேவை இல்லை. வீட்டில் இதற்கென ஒரு அறையை ஒதுக்கினாலே போதுமானது. இனப்பெருக்க அடிப்படையில், குட்டிகளைப் போடும் மீன்களான கப்பீஸ், மோலி, பிளாட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் பொன்மீன், டெட்ரா, பார்ப்ஸ், டேனியோஸ், ஏஞ்சல், கவுராமி என அலங்கார மீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மீன்களின் வகைகளுக்கு ஏற்ப சிறிய தொட்டிகள், கண்ணாடி கப், பவுல்களில் வளர்க்கலாம்.
31 July 2022 7:00 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire