மெட்ரோ சிரிஷ், பாபி சிம்ஹா நடித்துள்ள நான் வயலன்ஸ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

'மெட்ரோ' சிரிஷ், பாபி சிம்ஹா நடித்துள்ள 'நான் வயலன்ஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

'நான் வயலன்ஸ்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
29 May 2024 7:40 PM GMT