
நாளை வெளியாகும் 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக்!
அறிமுக இயக்குனர் விக்ரனன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
25 Feb 2025 9:21 AM
'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கியுள்ள 'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
17 Dec 2024 7:03 AM
'ஜெய் அனுமான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்: அனுமானாக அவதாரம் எடுத்த ரிஷப் ஷெட்டி
'ஜெய் அனுமான்' படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார்.
31 Oct 2024 7:52 AM
ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் 'ஹலோ மம்மி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்குகிறார்.
21 Oct 2024 9:40 AM
விஜய் ஆண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'... பர்ஸ்ட் லுக் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
16 Oct 2024 9:13 AM
சுந்தர் சி - வடிவேலு இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சுந்தர் சி - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
12 Sept 2024 6:10 AM
சுசீந்திரனின் '2கே லவ் ஸ்டோரி' பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சுசீந்திரன் இயக்கும் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
2 Aug 2024 3:50 PM
பிரபு தேவா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
பிரபு தேவா நடிக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
6 July 2024 10:28 PM
பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'பாட்டல் ராதா'... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்துக்கு 'பாட்டல் ராதா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
24 Jun 2024 2:35 PM
'பயமறியா பிரம்மை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்
அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.
3 Jun 2024 7:13 PM
அப்புக்குட்டியின் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்.
7 May 2024 10:21 AM
அனுபமா நடிக்கும் 'லாக்டவுன்' பர்ஸ்ட் லுக் வெளியானது
அனுபமா பரமேஸ்வரனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 May 2024 4:08 PM