போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொலையாளி மீது துப்பாக்கி சூடு

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொலையாளி மீது துப்பாக்கி சூடு

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
7 Sept 2023 10:00 PM IST