பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
9 July 2024 4:12 PM ISTவிதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாயும் - மாவட்ட நிர்வாகம்
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தொழிலாளர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 May 2024 9:53 PM ISTபட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Feb 2024 11:16 PM ISTபட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jan 2024 10:11 AM ISTபட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு
குடவாசல் அருகே பட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தாா்.
19 Oct 2023 12:30 AM ISTபட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு
அரியலூரில் பட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 11:35 PM ISTஅரியலூர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?
அரியலூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
11 Oct 2023 12:50 AM ISTபட்டாசு ஆலையில் தீ விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் தீக்காயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 Oct 2023 11:37 PM ISTபட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விருதுநகர் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
15 April 2023 11:50 PM ISTபட்டாசு ஆலை விபத்துகளால் உயிர்கள் பலியாவது தடுக்கப்படுமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Jun 2022 6:51 PM IST