ராமநத்தம், வேப்பூர் பகுதியில்    மளிகை கடை, வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்    முதியவர் கைது

ராமநத்தம், வேப்பூர் பகுதியில் மளிகை கடை, வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் முதியவர் கைது

ராமநத்தம், வேப்பூர் பகுதியில் மளிகை கடை மற்றும் வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Oct 2022 7:13 PM GMT