புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தபட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி

புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தபட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியானார்கள். மேலும் 67 வீடுகள் சேதம் அடைந்ததுடன், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Jan 2023 12:15 AM IST