அமெரிக்காவில் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாகிச்சூடு - 9 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாகிச்சூடு - 9 பேர் படுகாயம்

டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.
24 April 2023 8:56 PM