ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  தீயணைப்பு அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை *

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை *

தீ தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
23 Jun 2022 12:43 AM IST