நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
18 Dec 2022 3:34 AM IST