தைவானில் கட்டுமான பணியிடத்தில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிரிழப்பு
தைவானில் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
19 Dec 2024 8:31 PM ISTஉத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
16 Dec 2024 1:15 PM ISTதிண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 9:48 AM ISTசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
4 Dec 2024 2:48 PM ISTதிருப்பத்தூரில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ்... பயணிகள் உயிர் தப்பினர்
தீ விபத்தில் தனியார் சொகுசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.
1 Dec 2024 10:39 AM ISTஉத்தரபிரதேசம்: வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் யாரும் விபத்தில் சிக்கவில்லை.
30 Nov 2024 6:13 PM ISTஉத்தரபிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து - பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
20 Nov 2024 10:44 PM ISTஸ்பெயின் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் உயிரிழப்பு
தீவிபத்தினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Nov 2024 2:24 PM ISTஅணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்து - அதிர்ச்சி சம்பவம்
அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
30 Oct 2024 5:39 PM ISTகோவை: பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Oct 2024 9:17 AM ISTமும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- 7 பேர் பலி
தரைத்தளத்தில் உள்ள கடையில் உள்ள மின் வயரிங் மற்றும் பொருட்களில் முதலில் தீப்பற்றி பின்னர் மேலே உள்ள வீட்டிற்கும் பரவியது.
6 Oct 2024 12:50 PM ISTஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
28 Sept 2024 1:53 PM IST