திறந்தவெளியில் மலம் கழித்தால் அபராதம் வசூலிக்க முடிவு
தனிநபர் கழிப்பிடத்தையோ, பொது கழிப்பிடத்தையோ பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
28 Oct 2024 11:54 AM ISTபார்சல் உணவில் ஊறுகாய் வைக்காத ஓட்டல் உரிமையாளருக்கு அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி ஆரோக்கியசாமி கேட்டுள்ளார்.
25 July 2024 8:40 AM ISTவிதிகளை மீறி ஸ்டிக்கர்... ரூ.2.57 கோடி அபராதம் வசூல்
வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 9:18 AM ISTமும்பை: ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்
மும்பையில் ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 12:29 PM ISTஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.15 கோடி அபராதம் - மோசடி வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு
மோசடி வழக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 April 2024 4:48 AM ISTபணியாளர் பாதுகாப்பு விதிமீறல் - 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம்
பணியாளர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதற்காக ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
22 March 2024 6:46 PM ISTஅனுமதி இல்லாத கட்டுமானப் பணிகள்; சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்டு
சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Feb 2024 8:59 PM ISTதனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 2:32 PM ISTஅரியானாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 4:21 PM ISTமுன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் - நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு
அடுத்த 3 ஆண்டுகளுக்கு வணிகம் மேற்கொள்ள டிரம்ப்புக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.
17 Feb 2024 10:17 PM ISTகர்நாடக முதல்-மந்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2024 4:04 PM ISTவிடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம்
மாநிலம் முழுவதிலும் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
22 Jan 2024 9:12 PM IST