மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மாநில அரசின் பொதுநிதியின் மூலமாகவே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3 May 2024 12:54 PM ISTசென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் மோசமான நிதிநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Feb 2024 9:59 AM ISTதென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.
24 Feb 2024 2:48 PM ISTசென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Feb 2024 12:39 PM ISTநிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தேனி அல்லிநகரம் நகராட்சி
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.20 கோடி அளவில் வரி மற்றும் வாடகை வசூலாகாமல் நிலுவையில் உள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் நிர்வாகம் சிக்கி தவிக்கிறது.
1 Oct 2023 3:30 AM ISTஎங்களை காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
‘எங்கள் நாட்டில் மீண்டும் ஒரு ரத்தக்களறி ஏற்படாமல் காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா’ என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் நெகிழ்ச்சியோடு கூறினார்.
9 July 2023 2:52 AM ISTகோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை - இலங்கை சுப்ரீம் கோர்ட்டு
இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிற கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை எடுக்க அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
8 Oct 2022 10:10 PM IST