நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று (சனிக்கிழமை) மாலை வெளியாகிறது. சின்னமும் ஒதுக்கப்படுகிறது.
30 March 2024 6:30 AM IST