சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்:கேரளாவுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்:கேரளாவுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் கேரளாவுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
28 Dec 2022 12:15 AM IST