விஜயகாந்த் படத்தின் கதையை திருடி இந்தி படமா? பட அதிபர் சங்கம் விசாரணை

விஜயகாந்த் படத்தின் கதையை திருடி இந்தி படமா? பட அதிபர் சங்கம் விசாரணை

அட்லி இந்தியில் இயக்கும் ஜவான் படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படம் கதையின் தழுவல் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Nov 2022 2:35 PM IST