மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் படக்குழு -மணிரத்னம்

மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் படக்குழு -மணிரத்னம்

கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
11 Jan 2024 5:41 PM
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கேப்டன் மில்லர் படக்குழு - காரணம் என்ன..?

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த "கேப்டன் மில்லர்" படக்குழு - காரணம் என்ன..?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
10 Jan 2024 7:14 AM
ஜெயிக்கிறோம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட பா.இரஞ்சித் படக்குழு

ஜெயிக்கிறோம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட பா.இரஞ்சித் படக்குழு

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
7 Jan 2024 4:50 PM
புதிய பாடலை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு

புதிய பாடலை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு

அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
4 Jan 2024 4:42 PM
மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிமான்டி காலனி 2 படக்குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி

மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 'டிமான்டி காலனி 2' படக்குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
17 Dec 2023 11:39 AM
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
17 Nov 2023 1:41 PM
சலார் படத்தின் டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'சலார்' படத்தின் டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
12 Nov 2023 6:10 AM
தாய்லாந்து நாட்டிற்கு சென்ற தளபதி - 68 படக்குழு

தாய்லாந்து நாட்டிற்கு சென்ற 'தளபதி - 68' படக்குழு

'தளபதி - 68' படக்குழுவானது படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளது.
31 Oct 2023 4:06 PM
மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10 Oct 2023 11:57 AM
சந்திரமுகி-2 படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

'சந்திரமுகி-2' படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

‘சந்திரமுகி-2’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
29 Sept 2023 3:15 PM
மாவீரன் திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு...!

'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு...!

'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
25 July 2023 7:21 AM
டிமாண்டி காலணி 2 படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'டிமாண்டி காலணி 2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'டிமாண்டி காலணி 2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிடுள்ளது.
7 July 2023 6:38 AM