அவதார் 2 முழு படமும் இணையத்தில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி

'அவதார் 2' முழு படமும் இணையத்தில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி

அவதார் 2 படம் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களில் திருட்டுத்தனமாக கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள்.
17 Dec 2022 2:16 AM GMT