2023-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி..!
மெஸ்சி இந்த விருதை தொடர்ந்து 2-வது முறையாக வென்று அசத்தியுள்ளார்.
16 Jan 2024 4:33 PM ISTசர்வதேச கால்பந்து சங்க அணிகளின் தரவரிசை பட்டியல் - அர்ஜென்டினா முதலிடம்
5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி இரண்டு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
7 April 2023 3:57 AM ISTஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இதுவரை 200 கோடி பேர் பார்த்துள்ளதாக ‘பிபா’ தலைவர் இன்பான்டினோ கூறியுள்ளார்.
8 Dec 2022 3:10 AM ISTஉலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றிபெற்றது.
30 Nov 2022 3:42 AM ISTகால்பந்து உலகக்கோப்பை: மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது - டென்மார்க் அணிக்கு பிபா கடிதம்
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அரசியல் பதிவுகள் எதுவும் ஜெர்சியில் இடம் பெறக்கூடாது என பிபா அமைப்பு தெரிவித்துள்ளது.
11 Nov 2022 12:09 AM ISTஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி
கொலம்பியா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
30 Oct 2022 10:48 PM ISTஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்கு கொலம்பியா, ஸ்பெயின் அணிகள் தகுதி
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நைஜீரியா- கொலம்பியா அணிகள் மோதின.
26 Oct 2022 11:03 PM ISTஇந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - பிபா
இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிபா உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2022 7:31 AM ISTஇந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் 2-ந்தேதி நடைபெறும் - புதிய அறிவிப்பு வெளியீடு
இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2022 1:53 AM IST"ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்" - 'பிபா'வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம்
இந்திய கிளப் அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ‘பிபா’வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
20 Aug 2022 4:33 AM ISTஉலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
17 வயதுக்கு உள்பட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் அக்கரை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 Aug 2022 12:50 PM ISTகால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்தது.
16 Aug 2022 12:53 PM IST