விவசாயிகளுக்கு வழங்குவதற்காக18 ஆயிரத்து  276 டன் உரம் இருப்பு

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பு

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
30 April 2023 2:55 AM IST