பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
24 Dec 2022 12:15 AM IST