பயிற்சியில் ஈடுபட்ட பெண் காவலர்கள்

பயிற்சியில் ஈடுபட்ட பெண் காவலர்கள்

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி வேலூர் கோட்டையில் நடந்து வருகிறது. பயிற்சியில் ஈடுபட்ட பெண் காவலர்கள் துப்பாக்கியுடன் கம்பீரமாக அணிவகுத்து வருவதை படத்தில் காணலாம்.
14 Jun 2022 3:57 PM IST