வனத்துறை பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

வனத்துறை பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

மடிகேரியில் வனத்துறை பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
31 Aug 2023 12:15 AM IST