கொல்கத்தா பெண் டாக்டர் கொலை: 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம் என்று ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
21 Sept 2024 11:08 AM ISTகொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: விசாரணை நேரலையை நிறுத்த முடியாது- சுப்ரீம் கோர்ட்டு
நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கபில் சிபல் தெரிவித்தார்.
17 Sept 2024 1:42 PM ISTமக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு...
12 Sept 2024 3:16 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; தொடர்ந்து பணிநிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்
மேற்கு வங்காள சுகாதார துறை அலுவலகம் வெளியே 40 மணிநேரத்திற்கும் மேலாக டாக்டர்கள் தொடர்ந்து பணிநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Sept 2024 2:17 PM ISTகொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 Sept 2024 11:58 AM ISTகொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாட்கள் சிபிஐ காவல்
கொல்கத்தா சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
3 Sept 2024 6:11 PM ISTகொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரம்: பாடகி ஸ்ரேயா கோஷல் எடுத்த முடிவு
கொல்கத்தாவில் 14-ம் தேதி நடக்கவிருந்த ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
1 Sept 2024 9:38 AM ISTபெண் டாக்டர் கொலை வழக்கு: கொல்கத்தா உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் சிபிஐ உண்மை கண்டறியும் சோதனை
சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள தவறுகளை மதிப்பிடுவதற்கு உண்மை கண்டறியும் சோதனை உதவும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 Aug 2024 5:10 PM ISTபெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்தநிலை ஏற்பட எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
28 Aug 2024 4:24 PM ISTபாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் - மம்தா பானர்ஜி
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தனது அரசாங்கம் பொறுத்து கொள்ளாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 4:10 PM ISTகொல்கத்தா டாக்டர் கொலை: போராட்டம் நடத்தும் டாக்டர்கள் பணிக்கு திரும்ப அறிவுறுத்தல்
டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 12:46 PM ISTகொல்கத்தா டாக்டர் வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Aug 2024 12:22 PM IST