தெப்பக்குளத்தில்   அழுகிய நிலையில் பெண் பிணம்

தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்

நாகர்கோவில் அருேக பறக்கையில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மிதந்தது. இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 Aug 2022 1:53 AM IST