மோட்டார் சைக்கிள் திருட முயன்ற  வாலிபர்களை பிடித்த பொதுமக்கள்

மோட்டார் சைக்கிள் திருட முயன்ற வாலிபர்களை பிடித்த பொதுமக்கள்

ஆரல்வாய்மொழியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். அவர்களை அழைத்துச் செல்ல போலீசார் வராததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 10:54 PM IST