கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் கோளாறு: பிரச்சினை சரி செய்யப்பட்டு வருவதாக தகவல்

கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் கோளாறு: பிரச்சினை சரி செய்யப்பட்டு வருவதாக தகவல்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலிண்டரை புக் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 Sept 2022 10:01 AM IST