கடலூர் மாவட்டத்தில்    வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 14 பேர் பாதிப்பு    தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதில் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
6 Sept 2022 10:26 PM IST