
ஜம்மு-காஷ்மீர் நரகத்திற்கு செல்லட்டும்... சர்ச்சை பேச்சுக்கு பரூக் அப்துல்லா விளக்கம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சொர்க்கத்திற்காக என்ன செய்யப்பட்டு உள்ளது என கூறுங்கள் பார்க்கலாம்? என அவர் கேள்வி எழுப்பினார்.
12 Dec 2023 4:15 PM
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்ததற்கு நேரு பொறுப்பல்ல: பரூக் அப்துல்லா
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
12 Dec 2023 10:29 AM
பாட்னா எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா பங்கேற்பு
பாட்னா எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா பங்கேற்கிறார்கள்
12 Jun 2023 10:21 PM
நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்; பரூக் அப்துல்லா பேட்டி
நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
7 Jun 2023 9:15 PM
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு நடத்தும் வரை காஷ்மீர் நிலைமை முன்னேறாது - பரூக் அப்துல்லா
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் வரை காஷ்மீர் நிலைமையில் முன்னேற்றம் இருக்காது என்று பரூக் அப்துல்லா கூறினார்.
5 Jun 2023 6:54 AM
கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டனர்...!! பரூக் அப்துல்லா கருத்து
கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டதாக பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
13 May 2023 7:20 PM
இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் - பரூக் அப்துல்லா
இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் என்று காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
11 May 2023 3:21 AM
தேர்தல்களில் வெற்றிபெற மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது - பரூக் அப்துல்லா
தேர்தலில் வெற்றிபெற நாட்டில் உள்ள மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது என்று பரூக் அப்துல்லா கூறினார்.
25 Jan 2023 10:10 AM
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும்: பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளதுதாகவும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் பருக் அப்துல்லா கூறினார்.
20 Jan 2023 4:16 AM
பதான் பட விவகாரம்: பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? பரூக் அப்துல்லா கேள்வி
பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என பதான் பட விவகாரத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
24 Dec 2022 1:48 AM
ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் - பரூக் அப்துல்லா
ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் என்று முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறினார்.
21 Nov 2022 4:23 AM
உமர் அப்துல்லா தேர்தல்களில் போட்டியிடமாட்டார் - பரூக் அப்துல்லா அறிவிப்பு
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை உமர் அப்துல்லா தேர்தல்களில் போட்டியிடமாட்டார் என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
3 Nov 2022 9:58 PM