நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்- வேளாண்மை உதவி இயக்குனர்

நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்- வேளாண்மை உதவி இயக்குனர்

நெல் அறுவடைக்கு பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும் என்று கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலெட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.
27 Jan 2023 12:15 AM IST