கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்திஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்திஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்தி, ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 April 2023 3:02 AM IST