மழை பாதிப்பு: பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 Dec 2024 1:52 PM ISTமதுரை: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - போராட்டத்தை வாபஸ் பெற்ற விவசாயிகள்
அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
30 Nov 2024 6:39 AM ISTகனமழை எச்சரிக்கை: விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு
சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட 30ந்தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2024 8:27 PM ISTடிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அழைப்பு
திருவண்ணாமலையில் டிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது.
18 Nov 2024 10:55 AM ISTமணிப்பூர்: பெண் விவசாயிகள் மீது குகி பயங்கரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் காயம்
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், தடுக்க சென்ற வீரர் ஒருவரின் இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
11 Nov 2024 4:27 AM ISTஉரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 1:40 PM ISTசமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்வு: விவசாயிகள் பயனடைவா் - மத்திய வேளாண் மந்திரி
பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகள் நலன்கள் சாா்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய வேளாண் மந்திரி தெரிவித்தார்.
15 Sept 2024 8:27 AM ISTவிவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டார்.
31 Aug 2024 1:33 PM ISTவிவசாயிகள் போராட்டம் சர்ச்சை கருத்து: கங்கனாவுக்கு பா.ஜனதா கட்டுப்பாடு
விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பா.ஜனதா கண்டித்துள்ளது.
26 Aug 2024 6:44 PM ISTஅத்திக்கடவு - அவினாசி திட்டம்: காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 Aug 2024 10:16 AM ISTவிவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார்
உயர் விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் ரக விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
11 Aug 2024 6:02 PM ISTடெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம்; ராகுல் காந்தியை சந்தித்த விவசாயிகள் பரபரப்பு பேட்டி
நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் ஆகஸ்டு 15-ந்தேதி டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
24 July 2024 5:27 PM IST