உழவர் உற்பத்தியாளர் குழுவை முழு நேரமும் செயல்படுத்திட வேண்டும்

உழவர் உற்பத்தியாளர் குழுவை முழு நேரமும் செயல்படுத்திட வேண்டும்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் உற்பத்தியாளர் குழுவை முழு நேரமும் செயல்படுத்திட வேண்டும் என்று கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி அறிவுரை கூறினார்.
22 July 2022 10:58 PM IST