குவாரியில் கல் ஏற்ற வந்த லாரியில் போலி உரிமம் சீட்டு

குவாரியில் கல் ஏற்ற வந்த லாரியில் போலி உரிமம் சீட்டு

வடக்கு விஜயநாராயணம் அருகே குவாரியில் கல் ஏற்ற வந்த லாரிபோலி உரிமம் சீட்டு கொடுத்தது தொடர்பாக 3பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
12 April 2023 3:24 AM IST