ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது

ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது

வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவரும் கைது செய்யப்பட்டார்.
4 July 2022 11:45 PM IST