போலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு-5பேர் மீது வழக்குப்பதிவு
போலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு பெய்ய முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 Oct 2023 3:43 AM ISTகாஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு
காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2023 5:43 PM ISTதேர்தலின் போது வழங்கிய போலி சாதி சான்று ரத்து
தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் வழங்கிய போலி சாதி சான்று ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை வீட்டுக்கதவில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2023 9:47 PM ISTபோலி சாதிச்சான்றிதழ் வாங்குவதை தடுக்க விதிகளை உருவாக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
எஸ்.டி., எஸ்.சி., என போலி சாதிச்சான்றிதழ் வாங்குவதை தடுக்க உரிய விதிகளை 8 வாரத்துக்குள் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Jan 2023 10:40 PM IST