பேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றவரின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றிய நண்பர்

பேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றவரின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றிய நண்பர்

பேஸ்புக் லைவ் வீடியோவை பார்த்து நண்பர் அளித்த தகவல் மூலம், தற்கொலைக்கு முயன்றவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
24 Nov 2024 10:14 PM IST
இலங்கை அதிபர் தேர்தல்: பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ரூ.11.57 கோடி செலவு

இலங்கை அதிபர் தேர்தல்: பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ரூ.11.57 கோடி செலவு

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே, டிக்டாக் வீடியோக்களுக்காக பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
22 Sept 2024 7:29 PM IST
Meta AI available in India

இந்தியாவில் 'மெட்டா ஏஐ' அறிமுகம்.. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பயன்படுத்தலாம்

அன்றாட பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு மெட்டா ஏஐ உதவும் என்று மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
26 Jun 2024 3:29 PM IST
முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி

முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி

கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 7:30 AM IST
ஈரான் தலைவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகள் நீக்கம்

ஈரான் தலைவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகள் நீக்கம்

ஈரான் தலைவர் காமினியை 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
10 March 2024 7:55 AM IST
அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி பேஸ்புக் - டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி 'பேஸ்புக்' - டிரம்ப் விமர்சனம்

சீனாவின் ‘டிக்டாக்’ செயலியை தடை செய்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் வர்த்தகம் இருமடங்காக உயரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
8 March 2024 2:52 PM IST
முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க்

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க்

தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
6 March 2024 2:10 PM IST
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்: மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் - மெட்டா நிறுவனம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்: மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் - மெட்டா நிறுவனம்

விரைவாக சிக்கலைத்தீர்த்து விட்டோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
6 March 2024 10:39 AM IST
மீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம்

மீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம்

பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
5 March 2024 11:05 PM IST
உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: கிண்டலாக மீம் பதிவிட்ட எலான் மஸ்க்

உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: கிண்டலாக மீம் பதிவிட்ட எலான் மஸ்க்

பேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க் கிண்டலாக மீம் பதிவிட்டுள்ளார்.
5 March 2024 10:49 PM IST
உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை 30 நிமிடங்களாக பாதிப்பு

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை 30 நிமிடங்களாக பாதிப்பு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டு உள்ளது.
5 March 2024 9:10 PM IST
ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்... பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தான் சென்ற அஞ்சு...!! நாடு திரும்பினார்

ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்... பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தான் சென்ற அஞ்சு...!! நாடு திரும்பினார்

கணவரை தொடர்பு கொண்ட அஞ்சு, நான் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.
30 Nov 2023 11:33 AM IST