கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!
காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 8:10 PM ISTகொரோனா பரவல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
19 Dec 2023 3:30 AM ISTகோவையில் `முகக்கவசம்' கட்டாயம்... வெளியான அதிரடி அறிவிப்பு..!!
பொதுவெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
21 Nov 2023 11:26 PM ISTஅதிகரிக்கும் கொரோனா... காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
3 April 2023 6:01 PM ISTஅரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்
தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
2 April 2023 2:17 PM ISTமுக கவசம் அணிந்தால்... வசமாகும் உயிர் பாதுகாப்பு
முக கவசம் அணிந்தால்... வசமாகும் உயிர் பாதுகாப்பு! என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 Oct 2022 11:51 PM ISTவிலகி வரும் கொரோனா அச்சம்; முககவசம் அணிய தேவையா? வேண்டாமா?
கொரோனா அச்சம் விலகி வரும் நிலையில் முககவசம் அணிய தேவையா? வேண்டாமா? என்று டாக்டர்கள், மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 Oct 2022 9:57 PM ISTகொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது குறைந்தது சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயம்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என விமான நிலைய ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
31 Aug 2022 2:34 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் - தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
12 Aug 2022 5:28 AM ISTமுககவசம் அணியாதவர்களிடம் 8 நாட்களில் ரூ.13½ லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் 8 நாட்களில் ரூ.13½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
15 July 2022 11:05 AM ISTபெங்களூருவில் முகக்கவசத்திற்காக அபராதம் விதிப்பது மீண்டும் கொண்டுவரப்படலாம்: சுகாதாரத்துறை மந்திரி
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
14 July 2022 11:37 PM ISTசென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிப்பு
சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
14 July 2022 7:58 AM IST