முக அழகை மேம்படுத்தும் துளசி 'பேஸ்பேக்'
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
27 Aug 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் 'பேசியல் ஸ்டீமிங்'
ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.
13 Aug 2023 7:00 AM ISTசருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்
நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன.
23 July 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் 'ஹைட்ரா பேஷியல்'
ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும். முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும்.
2 July 2023 7:00 AM ISTஉப்பு அழகை அதிகரிக்குமா?
உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும்.
18 Jun 2023 7:00 AM ISTமுக அழகைப் பாதிக்கும் 'பிக்மென்டேஷன்'
குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.
5 March 2023 7:00 AM ISTசருமத்துக்கு ஏற்ற பவுண்டேஷன்
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் மூலப்பொருட்கள் சேர்க்காத பவுண்டேஷனைப் பயன்படுத்துவது நல்லது.
19 Feb 2023 7:00 AM IST