
கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
30 Sept 2024 9:15 PM
பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான அனுமதி நேரம் நீட்டிப்பு
தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 2:16 PM
கால்நடை மருத்துவ படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 3-ந்தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது.
20 Jun 2024 5:16 PM
தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 May 2024 7:20 PM
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
14 May 2024 8:30 PM
உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:38 PM
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 9:56 AM
'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கியூட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
31 March 2024 8:48 PM
சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2024 1:26 PM
அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: அயோத்தி ராமர் கோவில் தரிசன நேரம் நீட்டிப்பு
காலை 6 மணி முதல், ராமரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
25 Jan 2024 11:44 PM
ஈரோடு-நெல்லை ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு
ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
23 Jan 2024 2:33 PM
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்தது.
6 Dec 2023 6:49 PM