சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து
மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) திருச்சி - மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்படும்.
12 Dec 2024 11:59 PM ISTசென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயிலின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 3:09 PM ISTபராமரிப்பு பணி: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2024 9:12 PM ISTசிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - பயணிகள் மகிழ்ச்சி
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
23 Nov 2024 8:37 PM IST27 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க திட்டம்
27 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
21 Nov 2024 6:25 AM ISTநெல்லை: ஓடும் ரெயிலில் திடீர் புகை - பயணிகள் அலறல்
ஓடும் ரெயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
19 Nov 2024 2:37 AM IST7 மாத குழந்தையுடன் ரெயிலுக்கு அடியில் சிக்கிய தாய், தந்தை.. திண்டிவனத்தில் பரபரப்பு
செந்தூர் அதிவிரைவுரெயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச்சென்றது
15 Nov 2024 12:20 AM ISTபூரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு; பயணிகள் அதிர்ச்சி
பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
5 Nov 2024 10:39 PM ISTபராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 Oct 2024 2:55 PM ISTசேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2024 11:49 AM ISTபராமரிப்பு பணி: குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தடம் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
18 Sept 2024 6:52 AM ISTசென்னை சென்டிரல் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து
வருகிற 1-ந்தேதி சென்னை சென்டிரல் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
30 Aug 2024 4:15 PM IST