சந்தை திடல், பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்
ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் 4.17 ஏக்கரில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 35 பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
21 July 2023 12:15 AM ISTஎழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு
எழும்பூர் ரெயில் நிலைய விரிவாக்கத்துக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், குறை இருந்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் பசுமைத்தாயகம் அறக்கட்டளைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Jun 2023 11:39 AM ISTகர்நாடக மந்திரிசபையில் எந்தெந்த சமூகங்களுக்கு எத்தனை மந்திரி பதவிகள்?
கர்நாடக மந்திரிசபையில் எந்தெந்த சமூகங்களுக்கு எத்தனை மந்திரி பதவிகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
28 May 2023 12:15 AM ISTபோக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம் - 59 அடி முதல் 100 அடி வரை அகலமாகின்றன
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இவ்வாறு விரிவுபடுத்தப்பட உள்ள சாலைகள் குறைந்தபட்சம் 59 அடியாகவும், அதிகபட்சம் 100 அடி வரையிலும் அகலமாக இருக்கும்.
8 Jan 2023 2:06 PM ISTவிமான நிலைய சுற்றுச்சுவரை அகற்றாமல் சாலை விரிவாக்கம்
விமான நிலைய சுற்றுச்சுவரை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
25 Sept 2022 2:11 AM IST