இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்பு
தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
23 Jun 2024 6:38 AM ISTவிரலில் 'மை' இருந்தால் தேர்வு கூடங்களில் நுழைய தடையா..? என்.டி.ஏ. விளக்கம்
விரலில் மை வைத்திருக்கும் தேர்வர்கள் தேர்வுக் கூடங்களில் நுழைய தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
10 April 2024 4:53 AM ISTதேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகுங்கள் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
25 March 2024 8:44 PM ISTதமிழக தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை
பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு குறித்து தமிழக தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
7 March 2024 1:23 AM ISTபிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
4 March 2024 7:36 AM ISTடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? புதிய தகவல்
தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நியமனம் செய்து வருகிறது.
6 Jan 2024 5:51 AM ISTகுரூப் 2, தேர்வு முடிவுகள் காலதாமதத்துக்கு காரணம் என்ன.. அண்ணாமலை கேள்வி
காலதாமதத்துக்கான காரணங்களை பொதுவெளியில் கூற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 Dec 2023 8:16 PM ISTதடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு
கிருமாம்பாக்கம் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
13 Oct 2023 10:31 PM ISTபெரம்பலூரில் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வினை 444 பேர் எழுதினர்
பெரம்பலூரில், மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வினை 444 பேர் எழுதினர். 654 பேர் தேர்வு எழுத வரவில்லை.
25 Sept 2023 1:16 AM IST11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.
16 Sept 2023 1:28 AM ISTமேல்நிலை கல்வி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது
மேல்நிலை கல்வி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
16 Sept 2023 12:42 AM IST