மேற்கு வங்காளம்:  ஹிஜாப், காவி உடை விவகாரத்தில் பள்ளி சொத்துகள் சூறை, தேர்வு ரத்து

மேற்கு வங்காளம்: ஹிஜாப், காவி உடை விவகாரத்தில் பள்ளி சொத்துகள் சூறை, தேர்வு ரத்து

மேற்கு வங்காளத்தில் மாணவர்கள் இடையே ஹிஜாப், காவி விவகாரத்தில் பள்ளி சொத்துகள் சூறையாடப்பட்டன. 11, 12-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
23 Nov 2022 5:05 PM IST