கிலோ கணக்கில் தங்க கடத்தல்; நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது

கிலோ கணக்கில் தங்க கடத்தல்; நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது

நேபாளத்தில், 2022-ம் ஆண்டு இ-சிகரெட்டில் மறைத்து வைத்து 9 கிலோ தங்கமும், தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 61 கிலோ தங்கமும் கடத்தப்பட்டு உள்ளது.
18 March 2024 2:58 PM IST