அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்  கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் ெகாரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
11 Jun 2022 1:55 AM IST