கருணாநிதி உருவப்படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
4 Jun 2022 2:59 AM IST