கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம்பெயர்வு என தகவல்
40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
15 Nov 2024 11:50 PM ISTஎஸ்டோனியா பிரதமர் ராஜினாமா
காஜா கல்லாஸ் எஸ்டோனியாவின் 3½ ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துள்ளார்.
16 July 2024 12:24 AM ISTவிரைவில்...ரீ-ரிலீசாகும் விஜய்யின் 'மாஸ்டர்'
விஜய்யின் ’மாஸ்டர்’ படம் ஐரோப்பாவில் ரீ - ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2024 1:52 PM IST6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி... அதிர்ச்சி தகவல்
பிரான்சின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 20 பேர் கொடூர முறையில் படுகொலையான விவரங்கள் தெரிய வந்துள்ளன.
13 April 2024 1:59 PM ISTஐரோப்பாவில் இருந்தபோது '5 நாட்கள் பட்டினி கிடந்தேன்' - இன்போசிஸ் நிறுவனர் உருக்கம்
50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டு பயணித்ததாக ஐ.நா. நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனர் தெரிவித்தார்.
4 April 2024 1:03 AM ISTசெப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ராகுல்காந்தி ஐரோப்பா பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடுத்த மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்.
30 Aug 2023 6:28 AM IST'ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்' - இமானுவேல் மேக்ரான்
ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறினார்.
20 Jun 2023 3:12 PM IST'ஐரோப்பிய பயணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துள்ளது' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
16 May 2023 11:10 PM ISTஐரோப்பாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை
ஐரோப்பாவில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
10 Feb 2023 10:03 PM ISTஐரோப்பாவில் அடுத்த ஆண்டு இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை
2023-ல் ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு கையிரிப்பு 65 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணித்துள்ளது.
11 Nov 2022 11:59 PM ISTஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு - ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தகவல்
37 ஐரோப்பிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2022 9:54 PM IST2023-ல் ஐரோப்பாவில் வாகன உற்பத்தி 40 சதவீதம் குறையும் என கணிப்பு
ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக 2023-ம் ஆண்டு வாகன உற்பத்தி சுமார் 40% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2022 7:48 PM IST