தேசிய நலன் கருதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக முன்வந்தால் ஆதரவு அளிப்போம் - ஓபிஎஸ்

தேசிய நலன் கருதி பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்தால் உறுதியாக ஆதரவை அளிப்போம் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
21 Jan 2023 11:55 AM GMT
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: ஈபிஎஸ் அணி தரப்பை தொடர்ந்து அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
21 Jan 2023 11:04 AM GMT
தொடங்கிய வேகத்தில் நிறைவடைந்த அண்ணாமலை - ஈபிஎஸ் அணி சந்திப்பு...!

தொடங்கிய வேகத்தில் நிறைவடைந்த அண்ணாமலை - ஈபிஎஸ் அணி சந்திப்பு...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
21 Jan 2023 10:31 AM GMT
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை காலை செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை காலை செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
20 Jan 2023 3:53 PM GMT
சட்டமன்ற தொகுதி - இடைத்தேர்தல் அறிவிப்பு... தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி வரும் பிப்ரவரி 27 என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
19 Jan 2023 2:48 AM GMT
ஈரோட்டில் ரூ.33 கோடி மதிப்பிலான சாமி சிலை மீட்பு - 600 ஆண்டுகள் பழமையானது என தகவல்

கடத்தப்பட்ட சிலை கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள கோவிலைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
9 Nov 2022 6:11 PM GMT
ஈரோட்டில் காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து - போக்சோவில் கைதானவர் ஜாமீனில் வெளிவந்து துணிகரம்

ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
3 Nov 2022 3:58 PM GMT
ஈரோட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - மலை கிராமங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

ஈரோட்டில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் - மலை கிராமங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

மலைவாழ் மக்களுக்கு முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.
30 Oct 2022 5:17 PM GMT
திறந்து விடப்பட்ட உபரிநீர்...வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் - போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரோட்டில் ஏரி நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
18 Oct 2022 6:18 PM GMT
ஈரோடு: அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2022 4:48 PM GMT
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2022 1:43 PM GMT
ஈரோடு அந்தியூர் நகரப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

அணையில் இருந்து வரும் தண்ணீர் ஏரிக்குள் புகுந்து நேரடியாக வெளியேறி அந்தியூர் அண்ணாமடுவு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது.
15 Oct 2022 10:59 AM GMT