
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டன
கலெக்டரின் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு மறைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
10 Feb 2025 3:35 PM
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி
ஈரோடு வந்து கிழக்கு தொகுதி வாக்காளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.
29 April 2023 3:11 PM
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டி; கூட்டணி கட்சி தலைவர்களிடம் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. கூட்டணி கட்சி தலைவர்களிடம் இரு தரப்பினரும் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்.
21 Jan 2023 11:53 PM
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - பறக்கும்படை, கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க உத்தரவு
வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
19 Jan 2023 7:11 PM